Nagaratharonline.com
» All
» Interview
» Article
Article
     
நகரத்தார்களின் குழந்தை தாலாட்டு பாடல்கள்

 

நமது ஆச்சிகள் முன்பு பாடிய தாலாட்டுப்  பாடல்களில், நகரத்தார்களின் பண்பும் சிறப்பும் சிறந்து விளங்கியது. இப்போது பலர் தாலாட்டு பாடுவதையே மறந்த நிலையில், மீண்டும் நினைவிற்கு கொண்டுவரும் பொருட்டு,  நெற்குப்பை
சோமலெ அவர்கள் எழுதிய "செட்டி நாடும் தமிழும் " என்ற நூலிலிருந்து சில தாலாட்டு பாடல்களை தருகிறோம்.