|
MR.PL.Pattabishegam at Nerkuppai |
|
|
Venue: |
|
MR.PL.House, ( Idithaangi Veedu (a) Periya Veedu)
Nerkuppai- 630 405, Sivagangai Dt. |
|
|
|
|
|
|
Reading of Ramayanam in Tamil month of Purattasi every year is an important function of Nagarathars, eventhough we adopt Saivam. Nagarathars give importance both to saivam and vainavam.
நெற்குப்பை முரு.பழ இல்லத்தில் நடைபெறும் பட்டாபிஷேகம் :
நிகழ்ச்சி விபரம் :
22-9-2023 - கணபதி ஹோமம் காலை 6 மணி,
23-9-2023 - ராங்கியம் கருப்பர் கோவில் மற்றும் பரியாமருதீஸ்வரர்
கோவில் பிரசாதங்கள் கொண்டு வருதல்,
பின்பு காலை, பட்டாபிஷேக அறையில் இருந்து ஸ்ரீ
ராமர் படம் முகப்புக்கு கொண்டு வருதல்,
மாலை 6 மணி அளவில் மேலப்பிள்ளயாருக்கு
சிதறுகாய் உடைத்தல்
மாலை 7 மணிக்கு புளிய மரத்துக்கு சாம்பிராணி போட்டு
ஏடு எடுத்து பட்டாலையில் வைத்தல்,
மாலை 7 .30 மணி அளவில் ராமாயணம் படிக்க
ஆரம்பித்தல். இரவு விருந்து .
24 -9 -2023 ராமாயணம் படித்தல்
25 -9 -2023 திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு தாலி கொண்டு
வருபவர்கள், பட்டாபிஷேக
அறையில் வைத்து ராமாயணம் படித்து ,பின்பு தாலியை
எடுத்து வந்து திருப்பூட்டி
திருக்கல்யாணம், இரவு விருந்து.
26 -9 -2023 - ராமாயணம் படித்தல்.
27 -9 -2023 - ராமாயணம் படித்தல். காலை - காப்பரிசி நெல் குத்தி
அரிசி ஆக்குதல்.
28-9 -2023 - ராமாயணம் படித்தல்.
29-9 -2023 - காலை விருந்து, பரத்துவாசர் மதிய விருந்து, பள்ளயம் இட்டு தீபம் , மடிப்பிச்சை வாங்குதல்
பார்த்தல், ராமாயணம் படித்தல்,இரவு விருந்து
30- 9 -2023 - ராமாயணம் படித்தல், சுண்டல், காப்பரிசி அவித்தல்,
காலை, மதியம் மற்றும் இரவு விருந்து, பின்பு
புளிய மரத்துக்கு சாம்பிராணி போடுதல், பெரிய வீட்டு
மாவிளக்கு ஏற்றுதல், பின்பு பங்காளிகள்
அனைவரும் மாவிளக்கு வைத்தல், பட்டு சாத்துதல்,
பட்டாபிஷேகம், தொட்டி கட்டுதல், மடிப்பிச்சை வாங்குதல் விடையாற்றி
படித்து பங்காளிகள். பெண்மக்கள் அனைவருக்கும்
காளாஞ்சி வழங்குதல் ,பின்பு ஏடு மற்றும்
படம் எல்லாம் பட்டாபிஷேக அறையில் சேர்ப்பது .
1- 10 -2023- கணக்கு பார்ப்பது , அடுத்த காரியக்காரர் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுதல், நிறைவு,
Event submitted by KM.V.Maruthappan |
|
|
|
|
|