|
மிச்சிகன் பராசக்தி ஆலய நவராத்திரி விழா Oct 10, 11 |
|
|
|
மிச்சிகனில் உள்ள அருள்மிகு பராசக்தி ஆலயத்தில் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 06 வரை நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது பக்தர்களுக்கு கீழ்க்கண்ட அலங்காரங்களில் அம்மன் அருள் பாலித்தார்.
முதல் நாள் - சாகம்பரி அலங்காரம்
இரண்டம் நாள் - மீனாக்ஷி அலங்காரம்
மூன்றாம் நாள் - காமாக்ஷி அலங்காரம்
நான்காம் நாள் - தனலட்சுமி அலங்காரம்
ஐந்தாம் நாள் - அன்னபூரணி அலங்காரம்
ஆறாம் நாள் - கஜலக்ஷ்மி அலங்காரம்
ஏழாம் நாள் - சர்வேஸ்வரி அலங்காரம்
எட்டாம் நாள் - கனக துர்க்கா அலங்காரம்
ஒன்பதாம் நாள் - சரஸ்வதி அலங்காரம்
பத்தாம் நாள் -மகிஷாஷுற மர்த்தனி அலங்காரம் |
|
|
|
|
|