|
பஸ் கட்டண உயர்வால் ரயிலில் கூட்டம் அதிகரிப்பு :"டப்பா' பஸ்களால் பயணிகள் முகம் சுழிப்பு Nov 28, 11 |
|
சிவகங்கையில் இருந்து காரைக்குடிக்கு ரயிலில் செல்ல கட்டணம் ரூ.7. ஆனால், அழுக்கு படிந்த அரசு பஸ்களில் ரூ.27
வசூலிக்கப்படுகிறது.
இதனால், ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பஸ் கட்டண உயர்வுக்கு பின், ரயில்வேக்கு 50 சதவீத வசூல் அதிகரித்துள்ளது.
சிவகங்கையில் இருந்து சாதா பஸ், பாசஞ்சர் ரயில் கட்டணம்:
பஸ் ரயில்.
காரைக்குடி ரூ. 27 ......( ரயில் கட்டணம் ரூ.7)
புதுக்கோட்டை ரூ.35 (ரயில் கட்டணம் ரூ. 13)
திருச்சி ரூ. 58 .............(ரயில் கட்டணம் ரூ. 20)
ராமநாதபுரம் ரூ. 35........( ரயில் கட்டணம் ரூ.14 )
ராமேஸ்வரம் ரூ. 57.......(ரயில் கட்டணம் ரூ.20)
source : Dinamalar |
|
|
|
|
|