|
கார்த்திகை மகா தீபம் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு Dec 9, 11 |
|
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில். அதிகாலை, 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாலை, 6 மணிக்கு, "ஐந்து தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை, 2,668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது. அப்போது, மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.பக்தர்களின், "அண்ணாமலையாருக்கு அரோகரா' கோஷம் முழங்க, ஒரே நேரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள மின் விளக்குகள், விளக்குகள் ஏற்றப்பட்டன. |
|
|
|
|
|