Nagaratharonline.com
 
சென்னை புறநகர் மின்சா ரயில் பயணிகளுக்கான சீசன் டிக்கெட் வழங்கும் நேரம் நீட்டிப்பு  Dec 10, 11
 
ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், சீசன் டிக்கெட் கவுன்டர்களில், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளை, காலை முதல் இரவு வரை அனைத்து டிக்கெட் கவுன்டர்களிலும், வாங்கிக் கொள்ளும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.