|
அலவாக்கோட்டை சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம் Dec 14, 11 |
|
அலவாக்கோட்டை சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம் அண்மையில் நடைபெற்றது.
உலக அமைதிக்காகவும், இந்திய ஒற்றுமைக்காகவும், மத நல்லிணக்கத்தை பேணிக் காக்கவும் அலவாக்கோட்டை காசி விஷ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மன், மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் சிவாச்சாரியார்கள் வேதம் முழக்கத்துடன் நடைபெற்றது. சுவாமிக்கு தீப ஆராதனைகளும் நடைபெற்றன. |
|
|
|
|
|