Nagaratharonline.com
 
வைகுண்ட ஏகாதசி : சொர்க்கவாசல் திறப்பு  Jan 3, 12
 
சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி நாராயணா- நவநீதகிருஷ்ணன் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 5-ம் தேதி காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.


சின்ன நீலாங்கரை ரங்கா ரெட்டி கார்டனில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ வைகுண்ட வாசல் திறப்பு, ஜனவரி 5-ம் தேதி காலை 4.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறப்பு நடைபெறும்.