|
வேலைவாய்ப்பு : L I C நிறுவனத்தில் உதவியாளர் பணி Jan 6, 12 |
|
எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 132
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள்
சம்பளம்: ரூ.12,000 மற்றும் இதர படிகள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.350.
தேர்வு நடைபெறும் நாள்: 22.01.2012
விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் மாதிரியை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பக்க கடைசி நாள்: 24.12.2012
மேலும் விவரங்கள் அறிய www.lichousing.com என்ற இணையதளத்தை பார்க்கவும். |
|
|
|
|
|