Nagaratharonline.com
 
பழநி பாதயாத்திரை கூட்டு வழிபாட்டு குழு 36 வது ஆண்டு விழா  Jan 25, 12
 
பழநி பாதயாத்திரை கூட்டு வழிபாட்டு குழு 36 வது ஆண்டு விழா பழனியப்பச் செட்டியார் தலைமையில் நடந்தது. குழு தலைவர் காசிநாதன், ஒருங்கிணைப்பாளர் அருசோமசுந்தரன், லயன்ஸ் தலைவர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் அருணாசலம், காந்தி,சங்கர், சீதாராமன், உடைச்சி பங்கேற்றனர்.