Nagaratharonline.com
 
திருப்புத்தூர் இந்தியன் வங்கி கிளையில் கிழிந்தரூபாய் நோட்டு மாற்றலாம்  Jan 25, 12
 
மதுரை ரோட்டிலுள்ள திருப்புத்தூர் இந்தியன் வங்கி கிளையில் ஜன.28ல் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கிழிந்த நோட்டு கிழிந்தரூபாய் நோட்டுறும் முகாம் நடக்கிறது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்படுத்த முடியாத, பழைய,கிழிந்தரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் .