|
Bank of India - ல் 1800 அதிகாரி பணிகள் (Officer Posts) Jan 27, 12 |
|
மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் Bank of India-வில் காலியாக உள்ள வங்கி அதிகாரி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.name of the post : General Banking Officer (Post Code:001)(Scele-I)
No. of vacancies : 1800 (SC -286, ST-184, OBC-460, UR-870)
salary : Rs. 14,500 -25,700
Age limit : 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
Educational Qualification : U.G with 60 % marks
Interview : march 2012.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை Bank of India வங்கியில் பணமாக செலுத்தியவுடன் வங்கியிலிருந்து பெறப்படும் செல்லான் படிவ சான்றை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2012. |
|
|
|
|
|