|
மாணவிக்கு பாராட்டு Jan 30, 12 |
|
தமிழ்நாடு அரசு தமிழ்த்துறை வளர்ச்சி கழகம் சார்பில் சிவகங்கையில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடந்தது
.இதில் கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்., பள்ளி மாணவி அரு.சிவகாமி முதலிடம் பெற்றார்.
இவருக்கு ரூ.10,000 பரிசுதொகையாக வழங்கப்பட்டது. மாநில போட்டிக்கும் தேர்வாகியுள்ளார் |
|
|
|
|
|