|
தேவகோட்டையில் திருவாசக விழா Mar 13, 12 |
|
தொண்டியார் இல்ல அண்ணாமலை அரங்கில் திருவாசக விழா அருசோமுசுந்தரன் தலைமையில் நடந்தது. பேராசிரியர் சுப்பையா வரவேற்றார். பேராசிரியர் திண்ணப்பன் துவக்கி வைத்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன் பேசினார். திருவாசக நூலை உண்ணாமலை வெளியிட சுசீலா பெற்றார். |
|
|
|
|
|