|
கிடப்பில் கண்டரமாணிக்கம்வாரச் சந்தை திட்டம் Mar 27, 12 |
|
கண்டரமாணிக்கம் வாரச்சந்தை அபிவிருத்தித் திட்டம் கிடப்பில் உள்ளது.
கடந்த 2009-10ம் ஆண்டில் ரூ.15 லட்சம் செலவில் வாரச்சந்தை கட்ட திட்டமிடப்பட்டது.
பழைய வாரச்சந்தை இடத்தில் கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது திட்டம் ரத்தாகும் நிலை உள்ளதால் இடப்பிரச்னையைத் தீர்த்து திட்டத்தை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். |
|
|
|
|
|