|
கீழச்சிவல்பட்டி, பில்லமங்கலம் பொன்னழகி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா Apr 8, 12 |
|
கீழச்சிவல்பட்டி அருகே பில்லமங்கலம் அருள்மிகு பொன்னழகி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 08/04/2012 அன்று நடைபெற்றது
இக்கோவிலில் ஸ்ரீ பெரியகருப்பர், ஸ்ரீ வீரபத்திரர் உடன் எழுந்தருளி அருள்மிகு பொன்னழகி அம்மன் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.
குடமுழுக்கு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை பூர்வாங்க பூஜைகள் நடை பெற்றன
விழா ஏற்பாடுகளை ஊரார்கள், நகரத்தார்கள் செய்தனர். |
|
|
|
|
|