Nagaratharonline.com
 
பொன்னமராவதி சாலையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்  Jun 18, 12
 
பொன்னமராவதியில் முக்கிய சாலையான அண்ணாசாலை ஸ்டேட் வங்கி எதிரே சனிக்கிழமை வாக்காளர் அடையாள அட்டைகள் கேட்பாரற்றுக் கிடந்தன.
பொன்னமராவதி பூக்குடிவீதி,ஜோதி ரோடு,வலம்புரி 1-ம் வீதி, அம்மன் சன்னதி,வடுகநாதன் ரோடு, வையாபுரிபட்டி ரோடு ஆகிய பகுதிகளைச் சார்ந்த மக்களின் 20-க்கும் மேல்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் அங்குக் கிடந்தன. இதை இவ்வழியே சென்ற மக்கள் பார்த்து வருந்தினர்.