Nagaratharonline.com
 
எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேர மாற்றம்  Jul 2, 12
 
தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பு:

எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்களின் புதிய நேர விவரம் வருமாறு:

ரயில் எண் 16853 : புதுச்சேரி பயணிகள் ரயில் காலை 6.35 மணி.

ரயில் எண் 12164/12163 : குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7.40 மணி.

ரயில் எண் 16853/16854 : திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8.15 மணி.

ரயில் எண் 12635/12626 : மதுரை வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 1.20 மணி.

ரயில் எண் 12605/12606 : திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 3.45 மணி.

ரயில் எண் 16735/16736 : திருசெந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 4.05 மணி.

ரயில் எண் 16713/16714 : ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் மாலை 5 மணி.

ரயில் எண் 12633/12634 : கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணி.

ரயில் எண் 16515/16116 : புதுச்சேரி எக்ஸ்பிரஸ் மாலை 6.10 மணி.

ரயில் எண் 12667/12668 : நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மாலை 6.50 மணி.

ரயில் எண் 12693/12694 : தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 7.15 மணி.

ரயில் எண் 16723/16724 : திருவனந்தபுரம் அனந்த்பூர் எக்ஸ்பிரஸ் இரவு 7.35 மணி.

ரயில் எண் 12661/12662 : செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் இரவு 8.05 மணி.

ரயில் எண் 12631/12632 : நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணி.

ரயில் எண் 12637/12638 : மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரவு 9.20 மணி.

ரயில் எண் 16701/16702 : ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இரவு 9.40 மணி.

ரயில் எண் 16179/16180 : மன்னை எக்ஸ்பிரஸ் இரவு 10 மணி.

ரயில் எண் 16177/16178 : திருச்சி ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் இரவு 10.30 மணி.

ரயில் எண் 22623/22624 : மதுரை எக்ஸ்பிரஸ் இரவு 10.45 மணி.

ரயில் எண் 11063/11064 : சேலம் எக்ஸ்பிரஸ் இரவு 11 மணி.

ரயில் எண் 16175/16176 : காரைக்கால் எக்ஸ்பிரஸ் 11.15 மணி.