Nagaratharonline.com
 
காரைக்குடி : சர்க்கரை நோய்க்கு இலவச ஆலோசனை  Jul 27, 12
 
காரைக்குடி ஸ்ரீபார்வதி சர்க்கரை நோய் பராமரிப்பு மையத்தில் ஆக.1ம் தேதி முதல் 8ம் தேதி வரை, சர்க்கரை நோய் சம்பந்தமான இலவச தொலைபேசி ஆலோசனை வழங்கப்படுகிறது.சர்க்கரை நோய்க்கான உணவு முறை,கட்டுப்பாட்டில் வைப்பது எப்படி உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை 97512 99021 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.ஸ்ரீபார்வதி அறக்கட்டளை சார்பில் அனைவருக்கும் சலுகை கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை நடக்கிறது.

சர்க்கரை, கொழுப்பு, தைராய்டு, இ.சி.ஜி., வயிறு ஸ்கேன் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். பயன் பெற விரும்புவோர் 99422 74125 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.