Nagaratharonline.com
 
டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் பணி  Aug 5, 12
 
சென்னையில் இயங்கி வங்கி வரும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள சீனியர் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிக்கேஷன், ரேடியோ இன்ஜினீயரிங் போன்ற துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இரண்டு ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப வேண்டிய கடைசி தேதி: 10.09.2012


மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aai.aero என்ற இணையதளத்தை பார்க்கவும்.