|
ஆக.,15 தேசிய விடுமுறை தினமல்ல : அரசு அறிவிப்பு Aug 14, 12 |
|
ஆக.,15-ம் தேதி தேசிய விடுமுறை தினம் அல்ல எய மத்திய அரசு தெரிவித்துள்ளது. லக்னோவை சேர்ந்த பள்ளி மாணவி ஐஸ்வர்யா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார்.
இது குறித்து பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தினம் மற்றும் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி ஆகியவை மட்டுமே தேசிய விடுமுறை நாளாக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. |
|
|
|
|
|