|
MBA படித்தவர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாளர் பணி Aug 14, 12 |
|
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேலாளர்
காலியிடம்: 600
கல்வித்தகுதி: நிதியியல் பிரிவில் 75 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து எம்.பி.ஏ அல்லது பி.ஜி.டி.எம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
முன்அனுபவம் தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2012
தேர்வு நாள்: 14.10.2012
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pnbindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும். |
|
|
|
|
|