|
கோட்டையூர் ஸ்ரீ ராம்நகர் கோவிலில் ஐயப்ப பஜனை Aug 17, 12 |
|
கோட்டையூர் ஸ்ரீ ராம்நகர் அருள்மிகு ஸ்ரீ ரெத்தினவிநாயகர் கோவிலில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் ஐயப்பப் பக்தர்களால் 3-ஆம் ஆண்டு ஐயப்ப பஜனை மற்றும் பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐயப்ப குருசாமி பிரேம்ஆனந்த், கோவில் வைரவக் குருக்கள் ஆகியோர் தலைமை வகித்தனர். பதினெட்டு படி பூஜைகள் நடத்தப்பட்டன. |
|
|
|
|
|