|
தேவகோட்டையில் மெர்க்கண்டைல் வங்கிக் கிளை திறப்பு Aug 25, 12 |
|
தேவகோட்டையில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் புதிய கிளை திறந்துவைக்கப்பட்டது.
இந்த வங்கியின் புதிய கிளையை பள்ளத்தூர் விசாலம் சிட்பண்ட் மேலாண்மை இயக்குநர் ஏ.ஆர்.விஸ்வநாதன் துவக்கி வைத்தார். |
|
|
|
|
|