|
B.E., B.Tech.,பட்டதாரிகளுக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி Sep 19, 12 |
|
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் .சிவில், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அத்துடன் கேட் 2013 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.200
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2012 முதல் 14.02.2013 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தை பார்க்கவும். |
|
|
|
|
|