Nagaratharonline.com
 
மதுரையில் ரூ.100 கோடியில் உலகத் தமிழ்ச் சங்கம்:  Oct 29, 12
 
மதுரை சட்டக் கல்லூரி அருகே டாக்டர் தங்கராஜ் சாலைப் பகுதியில், தமிழக அரசு சார்பில் 14.15 ஏக்கர் பரப்பளவில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம் கட்டப்பட உள்ளது.

இதற்காக, ரூ. 100 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்ச் சங்கத்துக்கான கட்டடப் பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது.