|
மேலைச்சிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு Nov 2, 12 |
|
மேலைச்சிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைக்கு எதிரான பாதை என்னும் தலைப்பில் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கில் மருத்துவ ஆலோசகரும், நெறியாளருமான பாரதி மோகன் பேசியது:
உடலையும், மனதையும், அந்தஸ்தையும் ஒருசேர ஒழிப்பது போதை. குடிப்பழக்கம் உடையவர்களை மருந்து, மாத்திரைகளால் மட்டும் குணப்படுத்த முடியாது. மன மாற்றமே குடிப்பழக்கத்திற்கு நிரந்தர தீர்வாகும் என்றார் அவர்.
கல்லூரி முதல்வர் தா. மணி தலைமை வகித்தார். |
|
|
|
|
|