Nagaratharonline.com
 
சிவகங்கை To பாகனேரி : அரசு பஸ்சில் தீ  Nov 10, 12
 
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து பாகனேரிக்கு நேற்று 6 மணிக்கு பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. சோழபுரம் அருகே சென்றபோது, திடீரென இன்ஜினில் புகை வந்தது. டிரைவர் பஸ்சை நிறுத்தி பார்த்தபோது, தீ பிடித்து எரிந்தது. பயணிகள் இறங்கினர். மாற்று பஸ்களில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.