Nagaratharonline.com
 
10, +2 முடித்தவர்களுக்கு நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர் பணி  Nov 14, 12
 
தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 3589 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன.

பணி: நியாய விலைக் கடை விற்பனையாளர்

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: தொகுப்பு ஊதியம் ரூ.4000 ஒராண்டு வரை. ஒராண்டுக்கு பின் ஊதிய விகிதம் ரூ.3,3000 - 8000 (ஆண்டு ஊதிய உயர்வு 2.5 சதவிதம்)

பணி: நியாய விலைக் கடை கட்டுநர்கள்

கல்வித்தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2012 தேதிப்படி 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பத்தை www.tncoopsrb.org என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்று சேர கடைசி நாள்: 30.11.2012