|
நவ.20ல் திண்டுக்கல்- பழநி ரயில் போக்குவரத்து துவக்கம் Nov 16, 12 |
|
திண்டுக்கல்-பழநி ரயில் போக்குவரத்து நவ.20ல் துவங்குகிறது
.கடந்த 2008 நவம்பரில் அகலரயில் பாதை பணிக்காக திண்டுக்கல்-பாலக்காடு மீட்டர்கேஜ் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்தன. கடந்த 2 நாட்களாக, ரயில்வே டிரைவர்களுக்கு வழித்தட பயிற்சிகள் நடந்தது. நிர்வாக ரீதியான அனைத்து நடைமுறைகளும் முடிந்ததையடுத்து நவ. 20ல் போக்குவரத்து துவங்குகிறது. |
|
|
|
|
|