|
திண்டுக்கல்-பழநி === ரயில்கள் நேரம் Nov 19, 12 |
|
கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த திண்டுக்கல்- பழநி இடையேயான அகலரயில்பாதை பணி, முடிவடைந்து இன்று முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் ரயில் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
ரயில்கள்திண்டுக்கல்லில்புறப்படும் நேரம்காலை 5.15 -பகல் 1.00 மாலை 5.30
பழநியில்புறப்படும் நேரம் காலை 8 - மாலை 3.15 இரவு 7.45 |
|
|
|
|
|