Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி : இலவச சைக்கிள்கள் அளிப்பு  Dec 2, 12
 
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளி,பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

திருமயம் MLA பிகே. வைரமுத்து 144 இலவச சைக்கிள்களை வழங்கினார்.