|
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் - சென்னை, ஒருநாள் திருத்தல சுற்றுலா Dec 4, 12 |
|
|
|
|
|
நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை, பாஸ் அவின்யு , 3/621,கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், சென்னை – 41, உறுப்பினர்களில் 40 நபர்கள், 25/11//2012 அன்று, ஒருநாள் திருத்தல சுற்றுலா சென்று வந்தனர்.
தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம், நடுப்பழனி பாலமுருகன் ஆலயம், பாடலாதிரி நரசிம்மர் ஆலயம், செட்டி புண்ணியம் ஹயக்ரீஸ்வரர் ஆலயம், 18 சித்தர்கள் ஆலயம் மற்றும் தேனுபுரீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிற்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
சுற்றுலா ஏற்பாடுகளை மன்ற தலைவர் Dr.மெ.ஸ்ரீனிவாசன் மற்றும் செயலாளர் ஆறு .சுப்பிரமணியன் சிறப்பாக செய்திருந்தார்கள் |
|
|
|
|
|