|
சென்னையில் 15 இடங்களில் மலிவு விலை சிற்றுண்டி Feb 19, 13 |
|
தொழிலாளர்களும், ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் சென்னையில் 15 இடங்களில் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த உணவகங்களில் ஒரு இட்லி ரூ.1-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும், சாம்பார் சாதம் ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலை 7 மணி முதல் 10 வரையில் ஒரு இட்லி ரூ.1 என்ற விலையில் வழங்கப்படும். மதிய உணவு நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை அளிக்கப்படும்
பார்சல்கள் கிடையாது. |
|
|
|
|
|