|
பட்டதாரிகளுக்கு L I C -ல் பணி (மொத்த காலியிடம்: 750) Mar 16, 13 |
|
பொதுத்துறை நிறவனமான எல்.ஐ.சி.யில் காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி நிர்வாக அலுவர்
குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.04.13
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.licindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும். |
|
|
|
|
|