|
நேமத்தான்பட்டி - தேவகோட்டை ரஸ்தா ரோடுகளை புதுப்பிக்க ரூ.7.70 கோடி Apr 7, 13 |
|
திருச்சி - காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா வரை ரோட்டை அகலப்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதில், நேமத்தான்பட்டி - காரைக்குடி - தேவகோட்டை ரஸ்தா வரை நகருக்குள் செல்லும் 17 கி.மீ., ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நகருக்குள் செல்லும் ரோடுகளை மட்டும் புதுப்பித்து பராமரிக்கும் பணிகளை, மாநில நெடுஞ்சாலைத்துறையிடமே ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நேமத்தான்பட்டி - தேவகோட்டை ரஸ்தா வரை செல்லும் 17 கி.மீ., ரோட்டை புதுப்பிக்க, அரசு ரூ.7.70 கோடியை ஒதுக்கியுள்ளது. |
|
|
|
|
|