|
பல்லவன் ரயில் நிலை என்னாச்சு ? Apr 8, 13 |
|
பட்ஜெட்டில் அறிவித்த பல்லவன் ரயில் நிலை - காரைக்குடி மக்களின் கனவு கானல் நீராகுமோ !
பட்ஜெட்டில்,அறிவிக்கப்பட்ட திருச்சி - சென்னை பல்லவன் விரைவு ரயில், காரைக்குடி வரை நீட்டிப்பதற்கான,எந்த பணியும் இதுவரை நடக்கவில்லை.
ரயில்வே துறை தரப்பில் விசாரித்தபோது, பல்லவன் ரயில், காரைக்குடிக்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், புதிய "பிட் லைன்' அமைக்க வேண்டும். இதற்கு குறைந்தது ஆறுமாதமாவது ஆகும். தண்ணீர் நிரப்ப வேண்டும். சார்ஜர் ஏற்ற வேண்டும். சர்வீஸ் செய்ய வேண்டும். பணியாளர்கள் நியமிக்க வேண்டும். இப்படி பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்த பணிகளை இப்பொழுதே மேற்கொண்டால் தான், விரைவில் ரயில் இயக்கப்படும். |
|
|
|
|
|