Nagaratharonline.com
 
கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: 3 பேர் பலி  Apr 27, 13
 
கண்டரமாணிக்கம் அழகிய நாச்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், மஞ்சுவிரட்டு நடந்தது.

காளையை அடக்க முயன்ற 3 பேர், பலியாகினர்.
தென்கரை சிராவயல் வி.ஏ.ஓ.,பெருமாள் புகாரின்படி, கண்டரமாணிக்கத்தில், மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியை பெறாமல், தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக, திருக்கோஷ்டியூர் போலீசார் 8 பேரை கைது செய்தனர்.