Nagaratharonline.com
 
குருப் பெயர்ச்சி சுற்றுலா  May 16, 13
 
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குருப்பெயர்ச்சி தினத்தன்று குரு தலங்களான தஞ்சை மாவட்டத்தில் உள்ள திட்டை மற்றும் ஆலங்குடி பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையிலிருந்து மே 28-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்படும் பஸ், குருப் பெயர்ச்சி நாளான மே 29-ஆம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை சென்றடையும். வழிபாட்டுக்குப் பின்னர் மதியம் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும்.

இதற்கான கட்டணம் ரூ. 1,750 ஆகும். மேலும் விவரங்களுக்கு 044 - 25383333, 25389857, 25384356, 25382916 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.