Nagaratharonline.com
 
போக்குவரத்து துண்டிப்பு  Jan 6, 10
 
கல்லல் சர்ச் ரோடு சேதம் அடைந்ததால் போக்குவரத்து துண்டிக் கப்பட்டது. இந்த ரோட்டில் காவிரி குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் ரோடு முழுமையாக தோண் டப்பட்டு, சேதம் அடைந்தது. மூன்று மாதமாகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் பனங்குடி, பாகனேரி, முத்துப்பட்டி, மாதவிராயன்பட்டியினர் 3 கி.மீ., சுற்றி செல்கின்றனர். ரோட்டை உடனடியாக சீரமைத்து கிராமத்தினரின் அவதியை போக்க வேண்டும்.


source : Dinamalar