|
பாகனேரியில் ஆனித்தேரோட்டம் Jun 23, 13 |
|
பாகனேரி புல்வநாயகியம்மன் கோவில் ஆனித்தேரோட்டம் நேற்று நடந்தது.
கடந்த 14ம் தேதி கொடியேற்றம்,காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
தினமும் காலை,இரவு சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 8ம் நாள் நிகழ்ச்சியாக ஆண்டுக்கு ஒரு முறை வெளிவரும் சாமுண்டீஸ்வரி வீதி உலா நடைபெற்றது. நேற்று பெரிய தேரில் புல்வநாயகி, சிறிய தேரில் வினாயகரும் வீற்றிருக்க மாலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. |
|
|
|
|
|