Nagaratharonline.com
 
NEWS REPORT: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணி  Jul 23, 13
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Probationary Officer

காலியிடங்கள்: 480

கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iob.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 01.09.2013

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 29.07.2013

பயிற்சியின்போது ஊக்கத்தொகை தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.iob.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.