Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்ற உறுப்பினர்கள் பாதயாத்திரை  Jul 31, 13
 
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம் பகுதியில் இயங்கும் நகரத்தார் நற்பணி மன்ற உறுப்பினர்கள், ஆடி கார்த்திகையை முன்னிட்டு, 28/07/2013 அன்று திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாக சென்று, சுவாமிமலை முருகனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்து, வழிபட்டு முருகன் அருள் பெற்றனர் .

சுவையான காலை உணவு அனைவருக்கும் அளிக்கப்பட்டது. பாதயாத்திரை ஏற்பாடுகளை மன்ற செயலாளர் AR.சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர் M. திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்