|
தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம் Aug 12, 13 |
|
தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் கட்டடம் கட்டி பல ஆண்டுகளாக திறக்காத நிலையில் பூக்கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
நேற்று நகராட்சி கமிஷனர் சரவணன், நகரமைப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையில் போலீஸ் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. |
|
|
|
|
|