|
திருப்பத்தூர் சுவிடிஷ் மிஷன் மருத்துவமனையில் இலவச கண் மருத்துவ முகாம் Oct 1, 13 |
|
திருப்பத்தூர் சுவிடிஷ் மிஷன் மருத்துவமனையில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமுக்கு மருத்தவமனையின் நிர்வாக அதிகாரி ஜெலின் ஆபிரஹாம் தலைமை வகித்தார்.
இம்முகாமில் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் கண் சிகிச்சைப் பிரிவில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மருத்துவமனையிலேயே கண் புரை அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டது |
|
|
|
|
|