|
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில், பாரதி விழா, Dec 14, 13 |
|
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில், பாரதி விழா, முதல்வர் குமரப்பன் தலைமையில் நடந்தது. மாணவி ரஞ்சிதா வரவேற்றார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமி,பேராசிரியர்கள் முருகேசன் கார்மேகம் பேசினர். |
|
|
|
|
|