|
மஸ்கட்டில் பிள்ளையார் நோன்பு Dec 16, 13 |
|
மஸ்கட்டில் பிள்ளையார் நோன்பு வெகு சிறப்பாக நடை பெற்றது.
சுல்டானட் ஆப் ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் பிள்ளையார் நோன்பு டிசம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, மஸ்கட் நகரத்தார் கூட்டமைப்பு சார்பாக, கடியா பட்டி கதி .சுப்பிரமணியன் அவர்களது மஸ்கட் வாடிகபீர் இல்லத்தில் சிறப்பாக நடை பெற்றது. விழாவில் சுமார் 121 நகரத்தார் பங்கேற்று இலை எடுத்து கொண்டனர்.
மஸ்கட்டில் குடியேறும் புதிய நகரத்தார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இணைய தள முகவரி http://muscatnagaratharassociation.webs.com |
|
|
|
|
|