Nagaratharonline.com
 
பிரதோஷ விழா  Jan 15, 10
 
பொன்னமராவதியில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழிஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ஆவுடைநாயகி சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்


source : Dinamalar