|
பொன்னராவதியில் புதிய அரசுப் பேருந்துகள் இயக்க விழா Dec 30, 13 |
|
தமிழக அரசின் சார்பில், பொன்னமராவதி போக்குவரத்துக்கழக கிளைக்கு வழங்கப்பட்ட இரண்டு புதிய பேருந்துகள் இயக்க விழா பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே. வைரமுத்து பங்கேற்று, பொன்னமராவதி - கோயம்புத்தூர் மற்றும் பொன்னமராவதி - திருமயம் ஆகிய இரண்டு வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளை இயக்கிவைத்துப் பேசினார். |
|
|
|
|
|