Nagaratharonline.com
 
வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் நல்லது  Feb 1, 14
 
லட்சுமி தேவியின் திருக்கரங்களில் இருந்து வில்வ மரம் வந்ததாக வராக புராணம் தெரிவிக்கிறது. சிவபெருமானுக்கு விரும்பமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டு வந்தால், குபேரன் வீட்டில் வந்து குடிபுகுவார்.

வில்வ இலைகள் சிவனாகவும், முட்கள் சக்தியாகவும், காய்கள் குபேரனுடைய நிதிகளாகவும் கூறப்படுகிறது. அகண்ட வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டமும், பணமும் வீட்டை அலங்கரிக்கும்.